சினிமா பொது அறிவு, Cinema General Knowledge 3

சினிமா பொது அறிவு, Cinema General Knowledge 3

1. எந்த இந்தியன்‌ சிறப்பு ஆஸ்கார்‌ விருது வென்றார்‌?
சத்தியஜித்ரே.

 2. சத்தியஜித்ரேயின்‌ முதல்‌ படம்‌ எது? பாதெர்‌ பாஞ்சாலி.

3. கிளியோபேட்ராவின்‌ படத்தின்‌ கதாந

4. இந்தியாவின்‌ முதல்‌ 3D படம்‌ எது?
மைடியர்‌ குட்டிச்சாத்தான்‌.

5. இந்தியாவின்‌ பட கேமராவை முதலில் தயாரித்தவர்‌ யார்‌?
ஆனந்த்‌ ராவ்‌. 

6. பேசும்‌ படங்கள்‌ வருவதற்கு மூன்‌ இந்தியாவில்‌ எத்தனை ஊமை படங்கள்‌ வெளியிடப்பட்டது? 1300


7. இரண்டு இடைவேளைகளை: கொண்ட படம்‌ எது? சங்கம்‌.

8. ராஜ்கபூர்‌ நடித்த முதல்‌ படம்‌ எது? இன்குலாப்‌.

9. எந்த இந்தியப்படம்‌ ஐந்து ஆண்டுகளுக்கு மேல்‌ ஓடியது?

சோலே.

10 .காந்தி படத்திற்கு பின்னணி. இசை கொடுத்தவர்‌ யார்‌?

பண்டிட்‌ ரவிசங்கர்‌.

11.  தமிழ்நாட்டில்‌ சினிமா. நகரம்‌ எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
சென்னை.

12. இந்தியாவில்‌ எடுக்கப்பட்ட முதல்‌ ஆங்கிலப்‌. படம்‌ எது?

நூர்ஜஹான்‌.


13. இந்தியரால் எடுக்கப்பட்ட முதல் ஆவணப் படம் The Wrestlers (1899) - H.S Bhatavdekar

14. இந்திய சினிமாவில்‌ முதல்‌ கதாநாயகி யார்‌? 
கமலாபாய்‌ கோகலே.

15. முதல்‌ தனிக்‌ குணச்சித்திர படம்‌ எது?  
யாதீஸ்

Popular posts from this blog

இந்தியாவின் முதன்மையானவர்கள் - பொது அறிவு உலகம் - தமிழ் | General Knowledge - First in India | in tamil

நாடுகளும் அதன் தேசிய சின்னங்களும் National Emblem from different countries

மனித உடல் பற்றிய தகவல்கள் 1 information about human body