நாடுகளும் அதன் தேசிய சின்னங்களும் National Emblem from different countries
1. இந்தியாவின் தேசிய சின்னம் எது? சிங்கங்கள் முகப்பு.
2. அமரிக்காவின் தேசிய சின்னம் எது? தங்கக் கழி.
3. பங்களாதேஷின் தேசிய சின்னம். எது? நீர் அல்லி.
4. கனடாவின் தேசிய சின்னம் எது? வெள்ளை அல்லி.
5. நார்வேயின் தேசிய சின்னம் எது? சிங்கம்.
6. ஈரானின் தேசிய சின்னம் எது? ரோஜா.
7. பாகிஸ்தானின் தேசிய சின்னம் எது? பிறை.
8. ஜெர்மனியின் தேசிய சின்னம் எது? தானியப்பூ.
9. ஜப்பானின் தேசிய சின்னம் எது? கிறிசாந்திமம்.
10. ஸ்பெயின் தேசிய சின்னம் எது? கழுகு.
11. துருக்கியின் தேசிய. சின்னம் எது? பிறையும் நட்சத்திரமும்
12. பிரான்ஸின் தேசிய சின்னம் எது? அல்லி.
13. ஆஸ்திரேலியாவின் தேசிய சின்னம் எது? கங்காரு.
14. டென்மார்க்கின் தேசிய சின்னம் எது? கடற்கரை.
15. ஹாங்காங்கின் தேசிய சின்னம் எது?
பொகிணியா (ஆர்ச்சிட் மரம்]
16. இஸ்ரேலின் தேசிய சின்னம் எது? மெழுகுவர்த்தி தாங்கி.
17. இங்கிலாந்தின் தேசிய சின்னம் எது? ரோஜா.
18. கயானாவின் தேசிய சின்னம் எது? காஞ்சே வால்குருவி,
19. சூடானின் தேசிய சின்னம் எது? செயலாளர்ப் பறவை.
20. அயர்லாந்தின் தேசிய சின்னம் எது? இலவங்கமும் மூன்று இலைகளும்.
21. டோமினார்க்கின் தேசிய சின்னம் து? சிசரோக்குருவி.
22. லக்சம்பர்க்கின். தேசிய சின்னம் எது? சிங்கமும் மகுடமும்,
23. ஐவரி கோஸ்டின் தேசிய சின்னம் எது?
தென்சிலுவை, கிவி, பெரணி.
24. பார்படோஸின் தேசிய சின்னம். எது? திரிசூலத்கின் தலை.
25. லெபனானின் தேசிய சின்னம் எது? சிதார் மரம்.
26. பெல்ஜியத்தின் தேசிய சின்னம் எது? சிங்கம்.
27. செனெகல்லின் தேசிய சின்னம் எது? பவோபாப் மரம்.
28. பாப்புவா நியூ கினியின் தேசிய சின்னம்.
சொர்க்கப் பறவை.
29. ஜிம்பாப்வேயின் தேசிய சின்னம். எது? ஜிம்பாவ்வே பறவை.
30. மங்கோலியாவின் தேசிய சின்னம் எது? சோயேம்போ.
31. இத்தாலியின் தேசிய சின்னம் எது? வெள்ளை அல்லி.
32. நெதர்லாண்டின் தேசிய சின்னம் எது? சிங்கம்.