மனித உடல் பற்றிய தகவல்கள் 1 information about human body

1. ஒரு நாளில் இதயம் எத்தனை முறை துடிக்கும்  100,000 முறை. 

2.  மார்பை - பாதுகாக்கும்‌. எலும்பின்‌ - பெயர்‌ என்ன? ரிப்ஸ்‌-

3. புதிதாக பிறந்த குழந்தையின்‌. சராசரி எடை என்ன? 2.6கீ. கி.


4. இதயம்‌ எந்த தசைகளால்‌ ஆக்கப்பட்டது? கார்மியக்‌ தசை
.
5. இதயத்தை சுற்றியுள்ள - சவ்வு எது?
 பெரிகார்டியம்‌.

6. நியூரான்‌ என்றால்‌. என்ன? நரம்பு செல்‌.

7. மூளையில்‌ உள்ள நியூரான்களின்‌ எண்ணிக்கை யாது? 1400

8.மனித  உடலில்‌ எத்தனை மன தசைகள்‌ காணப்படுகின்றன?
 639


9. இதய துடிப்பை செய்யும்‌ வேதிப்பொருள்‌ எது?
அசிட்மல்‌ சோலைன்‌.

10. மருத்துவ அறிவியலின்‌ தந்தை யார்‌? ஹிப்போகிரேடஸ்‌. 

11. ஷனிடிக்ஸ்‌-ன்‌ தந்தை அஎன்றழைக்கப்படுபவர்‌ யார்‌?
கிரிகோர்‌ மெண்டல்‌.

12. இதயத்தை கவர்ந்துள்ள சவ்வில்‌ காணப்படும்‌ திரவத்தின்‌ பெயர்‌ என்ன? பெரிகார்மியல்‌ பாய்மம்‌.

13. சைலன்ட்‌ கில்லர்‌ எனப்படும்‌ நோய்‌ எது?
இரத்த அழுத்த நோய்‌.

14. இரத்தம்‌ வடிதல் போண்றவற்றால்‌ குறையும்‌ விட்டமின்‌ எது? 
விட்டமின்‌ கே


15. செரித்தல்‌ திரவத்தின்‌ உள்ள அமிலத்தால்‌. வரும்‌: நோய்‌. எது?
பெப்டிக்‌ அல்சர்‌.
Previous Post Next Post