சினிமா பொது அறிவு Cinema General Knowledge 2
1. முதல் கன்னட மொழிப்படம் எது? இது சத்யா.
2 சிறந்த நடிகர்களுக்கு வழங்கப்படும் விருது எது?
ஊர்வசி விருது.
3. ஊர்வசி விருது அணிந்த முதல் தமிழ் நடிகை யார்? சுகாசினி
4. ஊர்வசி விருதை மூன்று முறைபெற்ற நடிகை -யார்? சாரதா.
5. இந்தியாவின் முதல் பேசும் படம் எது? ஆலம்ஆரா.
6. ஜேம்ஸ்பாண்டு முதலில் நடித்த படத்தின் பெயர் என்ன?
டாக்டர் நோ.
7. சார்லிசாப்ளினால் தயாரிக்கப்பட்ட ம முதல் படம் எது? தி கிட்.
8. இந்தியாவின் முதல் சமஸ்கிருத படம் எது?
ஆதி சங்கரா.
9. செவாலியர் விருது பெற்ற முதல் இந்திய நடிகர் யார்?-
சிவாஜி கணேசன்.
10. ஆஸ்கார் விருது வென்ற முதல் இந்தியன் யார்?
பானு ஆதித்யா.
11. எந்த தமிழ் நடிகர் தேசிய விருதை பெற்றார்? கமலஹாசன்.
12 சிறந்த நடிகர்களுக்கு வழங்கப்படும் விருது
பாரத் விருது.
13. முதல் மராத்தி கலர்ப்படம் எது? பரதேசி.
14. இந்தியாவில் பாலிவுட் எனப்படும் நகரம் எது? மும்பை.
15. பத்மஸ்ரீ விருது வென்றமுதல் இந்திய நடிகை எது?
நர்ஹிஸ் தத்.